திகதி : .......................... நேரம் : ..........................
மண்ணினுள் வசிப்பவை.
எறும்பு, மண்புழு
கல்லின்கீழ் வசிப்பவை.
கரப்பான்பூச்சி, மட்டத்தேள், அட்டை
வளைகளிவ் வசிப்பவை.
எலி, முயல், நரி
மரப்பொந்துகளில் வசிப்பவை
கிளி, மைனா, ஆந்தை
புற்றுக்களில் வசிப்பவை
கறையான், பாம்பு
கூடுகட்டி வசிப்பவை
நெற்குருவி, காகம், சிட்டுக்குருவி, கழுகு,
உடலில் சுரக்கும் சுரப்பியால் கூடுகட்டி வாழ்பவை
சிலந்தி
மிருகங்களில் ஒட்டுண்ணியாக வாழ்பவை
பேன், தெள்ளு, உண்ணி
தாவரங்களின் பகுதிகளை மட்டும் உணவாக உட்கொள்ளும் விலங்குகள் (தாவர
உண்ணிகள்)
மாடு, ஆடு,
விலங்குகளை மட்டும் உணவாக உட்கொள்ளும் விலங்குகள் (விலங்கு உண்ணிகள் /
ஊன் உண்ணிகள்)
புலி, சிங்கம், கழுகு, க�ொக்கு, முதலை,
தாவரங்களின் பகுதிகளையும், விலங்குகளையும் உணவாக உட்கொள்ளும் விலங்குகள்
(அனைத்தும் உண்ணிகள்)
நாய், பூனை, காகம்,
50
திகதி : .......................... நேரம் : ..........................
நடமாடும் பிராணிகள்
கால்களைப் பயன்படுத்தி அங்குமிங்கும் நடந்து செல்லும் இவ் விலங்குகள்
ப�ொதுவாக தரையில் தமது வாழ்க்கையை நடத்தும். இவை ஆபத்து வேளைகளில்
வேகமாக ஓடும் அத்துடன் சில தாவிக் குதித்தும் செல்லும்.
ஆடு மாடு நாய் குரங்கு அணில் யானை புலி சிங்கம் கரடி
பறந்து செல்லும் பிராணிகள்
பறவைகள், பெரும்பாலான பூச்சியினங்கள் பறந்து இடத்திற்கிடம் செல்லும். இதற்காக
இவற்றிற்கு சிறகுகளும், செட்டைகளும் காணப்படும்.
கிளி மைனா பருந்து தேனீ வண்ணத்துப்பூச்சி மின்மினப்பூச்சி
ஊர்ந்து செல்லும் பிராணிகள்
ஊர்ந்து செல்லும் இப்பிரணிகள் நான்கு கால்கள் உள்ளவை, அனேக கால்கள்
உள்ளவை, கால்கள் அற்றவையாகவும் காணப்படுகின்றன.
y நான்கு கால்கள் உள்ளவை (நகருயிர்கள்) - ஆமை, முதலை
y அனேக கால்கள் உள்ளவை - மரவட்டை, மட்டத்தேள், தேள்
y கால்கள் அற்றவை - பாம்பு, மண்புழு, நத்தை, லீச்அட்டை
நீந்திச் செல்லும் பிராணிகள்
நீர் வாழ் பிராணிகள், ஈருடக வாழிகள் என்பன நீரில் நீந்திச் செல்லும் தன்மையைக்
க�ொண்டவையாகும்.
மீன்கள், ஆமை, இறால், கடற்குதிரை, தவளை, தேரை, முதலை
இரண்டு கால்கள் உள்ள பிராணிகள் - மனிதன், பறவைகள்
நான்கு கால்கள் உள்ள பிராணிகள் - நாய், பூனை, ஆடு, மாடு, சிங்கம், புலி பன்றி
ஆறு கால்கள் உள்ள பிராணிகள் - கரப்பான்பூச்சி, பேன், அந்துப்பூச்சி, குளவி,
தும்பி, தேனீ, மின்மினிப்பூச்சி
எட்டு கால்கள் உள்ள பிராணிகள் - சிலந்தி, தேள், உண்ணிகள், தென்னம்வண்டு
அனேக கால்கள் உள்ள பிராணிகள் - மட்டத்தேள், இறால், மரஅட்டை
கால்கள் அற்ற பிராணிகள் - பாம்பு, நத்தை, மண்புழு
பெரிய உடற்பருமன் உள்ள பிராணிகள் - யானை, நீர்யானை, ஒட்டகம், திமிங்கலம்,
ஒட்டகச்சிவிங்கி, சுறா
நடுத்தர உடற்பருமன் உள்ள பிராணிகள் - நாய், ஆடு, நரி, பூனை,
மரநாய், முதலை
சிறிய உடற்பருமன் உள்ள பிராணிகள் - அணில், எலி, ஓணான், பல்லி, அறனைஈ
சிறிய பாம்புகள்
51
திகதி : .......................... நேரம் : ..........................
பறவைகளை வேறுபடுத்திக் காட்டும் சிறப்பியல்புகள்
y சிறகுள் இருத்தல். y ச�ொண்டு (அலகு)
y உடலை மூடியுள்ள இறக்கைகள். y அலகிற்கு மேலால் மூக்குத்
y தலையும் நீண்ட கழுத்தும்.
துவாரங்கள்.
மனிதர்களினால் பிராணிகளுக்கு ஏற்படும் மனிதர்களினால் பிராணிகள்
தீங்குகள் பாதுகாக்கப்படும் விதம்
y பிராணிகளைத் துன்புறுத்துதல். y பாதுகாப்பு வழங்குதல்.
y பிராணிகளில் நிலைத்திருத்தலுக்குத் y சுத்தம் செய்தல்.
y உணவு, பானங்களை வழங்குதல்.
தீங்கான ப�ொருட்களை சுற்றாடலில் y தேவைாயன மருந்துகள் தடுப்பூசிகள்
வெளியேற்றுதல். (உ-ம்: ப�ொலித்தீன்) வழங்குதல்.
y பிராணிகளை அடைத்து வைத்தல்.
y வாழ்விடங்களை அழித்தல்.
பிராணிகளால் சூழலுக்குக் கிடைக்கும் நன்மைகள்.
y காகம் - அழுக்குகளை உண்கிறது. இதனால் சுற்றாடல் சுத்தமாக்கப்படுகின்றது.
இதனால் காகத்திற்கு ஆகாயத்தோட்டி என்றபெயருண்டு.
y வெளவால் - வித்துக்களைப் பரவலடையச் செய்கின்றது.
y தேனீ - மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றது.
y கறையான் - இலை, தளை, அழியும் ப�ொருட்கள் என்பவற்றை உக்கலடையச்
செய்கின்றது.
y செண்பகம் - விவசாயத்திற்குத் தீமை செய்யும் பூச்சிகளை உண்கின்றது.
y மண்புழு - மண்ணை வளப்படுத்துகின்றது.
y ஆந்தை - தீமை செய்யும் பூசு்சிகளை அழித்தல்.
y மீன்கள் வண்ணத்துப்பூச்சி, குருவிகள் - சுற்றாடலை அழகுபடுத்தல்.
y பருந்து, ஈசல் (மெருன்), சேவல் - சூழல் மாற்றத்தை அறிவிக்கும்.
y ஆட்காட்டி - பழக்கப்படாத நபர்கள், விலங்குகளின் நடமாட்டத்தை அறிவிக்கும்.
பிராணிகளும் அவற்றின் ஆற்றல்களும்
கிளி / குருவி
மரங்கொத்தி : சிலவற்றை வெட்டுவதற்கான திறன்.
தச்சன் குருவி : மரம�ொன்றைத் துளையிடும் திறன்.
: ஆக்கபூர்வமாக கூடு கட்டும் திறன்.
சிட்டுக்குருவி, தேன்குருவி : நுட்பமாகக் கூடு கட்டுதல்.
குரங்கு : மரத்திற்கு மரம் தாவுதல்.
தவளை, பாம்புகள், பல்லி : நீண்ட நாக்கைப் பயன்படுத்தி இரையைப் (பூச்சிகள்)
பிடித்தல்.
பச்சோந்தி : பாதுகாப்பிற்காக நிறம் மாறும் திறன்.
நத்தை, ஆமை : பாதுகாப்பிற்காக ஓட்டினுள் ஒளிந்துக�ொள்ளும்.
அணில்
தேனீ, குளவி : வாலைச் சிலிர்த்துப் பயமுறுத்துதல்.
: க�ொடுக்கால் தாக்கும்.
52
திகதி : .......................... நேரம் : ..........................
பிராணிகளின் பாதுகாப்பு நடத்தை
ஆமடில்லா - எதிரியை கண்டதும் பந்து ப�ோல உடலைச் சுருட்டுதல்.
மரஅட்டை - எதிரியை கண்டதும் உடலை வட்டமாகச் சுருட்டுதல்.
பல்லி - எதிரியிடம் பிடிபட்டால் வாலைத்துண்டித்து தப்பிச் செல்லுதல்.
நத்தை - ஓட்டினுள் புகுந்து பாதுகாப்புப் பெறும்.
ஆமை - வைரமான ஓடு, ஓட்டினுள் புகுந்து பாதுகாப்புப் பெறும்.
கணவாய் - கறுப்பு நிற மையை வெளியேற்றி மறைதல்.
பிராணிகளால் ஏற்படும் தீங்குகள்
ந�ோய்களைப் பரப்புதல்
நுளம்புகள், இலையான்கள், உண்ணிகள் (கினிதுல்), பூனைகள், குரங்குகள், எலிகள்,
மூட்டைப்பூச்சிகள், நாய்கள், அணில்கள்
உணவுகளை அசுத்தமடையச் செய்யும் பிராணிகள்.
எலிகள், கரப்பான்பபூச்சிகள், இலையான்கள், அணில்கள்
கால்களுக்குரிய பறவைகளின் பெயர்களை எழுதுக.
(1) (2) (3) (4)
(5) (6) (7) (8)
தலைகளுக்குரிய பறவைகளின் பெயர்களை எழுதுக.
(1) (2) (3) (4)
(5) (6) (7) (8)
(9) (10) (11) (12)
53
திகதி : .......................... நேரம் : ..........................
பிளாட்டிப்பஸ் - முட்டையிட்டுக் குஞ்சுப�ொரிக்கும் முலையூட்டி
‘பிளாட்டிபஸ்’ முட்டையிட்டு குஞ்சு ப�ொரித்து தன் குஞ்சுகளுக்கு
பால் க�ொடுப்பது மற்றும் அதன் உடல் அமைப்பு மற்ற எல்லா
விலங்கிலிருந்தும் வேறுபட்ட ஒன்றாகும். ‘வாத்து’விற்கு உள்ளது
ப�ோன்ற வாய் அமைப்பு. கால்களில் அமையப்பெற்ற விஷச்சுரப்பி.
கழுத்து என்பதே இல்லாத ஓர் உயிரினம்.
01. பறவை இனங்களில் குட்டியீன்று பால்கொடுக்கும் பறவை எது? வ�ௌவால்
02. மீனினங்களில் குட்டியீன்று பால் க�ொடுக்கும் முலையூட்டி எது? திமிங்கலம்
03. கூர்மையான பார்வைத்திறன் க�ொண்ட பறவ எது? பருந்து
04. சுயசுத்தம் பேணுகின்ற பிராணி எது? பூனை
05. பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் பிராணி எது? ஒட்டகம்
06. கண்களைத் திறந்தபடி தூங்கும் பிராணி எது? மீன்
07. மிகச் சிறிய முட்டையிடும் பறவை எது? தேன்சிட்டு
08. மிகப்பெரிய முட்டையிடும் பறவை எது? தீக்கோழி
09. மிக வேகமாக ஓடும் பறவை எது? தீக்கோழி
10. மிகச்சிறிய இதயம் க�ொண்ட விலங்கு எது? சிங்கம்
11. தனது த�ோலின் மூலம் சுவாசிக்கும் பிராணி எது? மண்புழு
12. ஆகாயத்தோட்டி என அழைக்கப்படும் பறவை எது? காகம்
13. தூங்காத பிராணி எது? எறும்பு
14. நின்றபடி தூங்கும் பிராணி எது? குதிரை
இரவில் நடமாடும் பிராணிகள்
எலி, ஆந்தை, கரப்பான், வ�ௌவால், விசப்பூச்சி, விசப்பாம்பு
இரையை மென்று விழுங்கும் விலங்குகள்
நாய், சிங்கம், புலி, எலி, ஆடு, மாடு
இரையை மெல்லாது விழுங்கும் விலங்குகள்
பாம்பு, தவளை, கிளி, பல்லி, ஓணான்
இரைமீட்கும் விலங்குகள்
மாடு, குதிரை, ஆடு
54
திகதி : .......................... நேரம் : ..........................
A B C D EF
GH I J K L
MN O P Q
RSTUV
W XYZ
abcdefghij
klmnopqrs
tuvwxyz
55
திகதி : .......................... நேரம் : ..........................
English letters fat
Book Font
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
abcdefghijklmnopqrstuvwxyz
Writing font
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
abcdefghijklmnopqrstuvwxyz
Script font
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
abcdefghijklmnopqrstuvwxyz
How to write
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
abcdefghijklmnopqrstuvwxyz
English Words
cat bat mat rat hat
can fan van ran pan man
ham jam ram dam yam
bed fed red wed
56
திகதி : .......................... நேரம் : ..........................
English Wositrds net met
wet jet
kit hit sit pit lit
pig wig big fig dig
bun fun run sun
sip zip hip dip lip nip
pot cot hot rot dot
log fog jog cop rop jop
57
திகதி : .......................... நேரம் : ..........................
Ponic reading The van
See the cat I can see the van.
The cat is in the van.
I can see the cat. The cat had a nap in van.
The cat is fat.
The cat has hat.
Bob Sam the ant
I am bob. Sam is an ant.
Bob can hop. Sam is on the mat.
Bob can see the cat. Sam can see the bee.
Tom Ben has a pet
Tom is a man. Ben is ten.
He has a cup of tea. He has a pet.
It is very hot. It is red.
The Yak The dog and cat
Ben is ten. The dog has a hat.
He has a pet. The cat has a fan.
It is red. The fan is on.
The map Dan
Can you see the map? Dan has a cat and fish
Yes, I can see a cat on the map. He can see the fish.
The map has a cat and car. The fish is big.
58
திகதி : .......................... நேரம் : ..........................
தரப்பட்டுள்ள பந்தியை அவதானமாக வாசித்து கீழுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.
அன்றைய புதிய வகுப்பில் பெரிய வெள்ளை எழுதுபலகையும், நீல எழுதுக�ோலும்
இருந்தது. வகுப்பை ஆரம்பித்த ஆசிரியை அழகான சேலை அணிந்திருந்தார்.
அப்போது அங்கே சுசீலா தனது மகள் கவிதாவுடன் வந்து நின்றாள். அவளது
கையில் மருந்து ப�ோட்டு சிறிய கட்டுப் ப�ோடப்பட்டிருந்தது. ஆசிரியர் “என்ன
நடந்தது?” என்று கேட்டார். “வரும் வழியில் வேகமாக துவிச்சக்கர வண்டியை
ஓட்டிவந்த சிறுவனுடன் சிறு விபத்து ஏற்பட்டுவிட்டது. அதனால் மருத்துவமனை
சென்று வருவதால் நேரம் தாமதமாகி விட்டது. மன்னித்துக் க�ொண்டு எனது மகளை
வகுப்பில் சேர்த்துக் க�ொள்ளுங்கள்” எனக் கேட்டு விடைபெற்றுச் சென்றாள். வகுப்புத்
தலைவி கவிதாவை மிக அன்பாக அழைத்து அவளது இருக்கையில் இருக்க உதவி
செய்தாள். ஏனைய த�ோழிகளும் அவளை இரக்கத்தோடு பார்த்துக் க�ொண்டனர்.
1. வகுப்பறையில் இருந்த எழுதுக�ோலின் நிறம் என்ன? .....................................................
2. கவிதாவின் அம்மாவின் பெயர் என்ன? ............................................................................
3. துவிச்சக்கரவண்டியை வேகமாக ஓட்டி வந்தது யார்? .....................................................
4. விபத்து ஏற்பட்ட கவிதா முதலில் எங்கு என்றாள்? .........................................................
5. ‘கருணை’ என்பதன் ஒத்த ச�ொல் யாது? .........................................................................
6. ‘பழைய’ என்பதன் எதிர்க்கருத்துச் ச�ொல் யாது? ...........................................................
7. கீழே தரப்பட்டுள்ள ஆண்பால் ச�ொற்களுக்கான பெண்பாற் ச�ொற்களை பந்தியிலிருந்து
கண்டுபிடித்து எழுதுக.
1) மகன் ....................................... 2) ஆசிரியன் ..................................
3) த�ோழன் ......................................... 4) தலைவன் ..................................
8. பாடலில் வந்துள்ள அடைம�ொழிச் ச�ொற்களை எழுதுக.
................................................................................................................................................
9. தரப்பட்டுள்ள வாக்கியங்களுக்குப் ப�ொருத்தமான நிறுத்தற் குறியீடுகளை எழுதுக,
1) என்ன நடந்தது என ஆசிரியர் கேட்டார்
2) கண்ணன் குமார் பாலன் ஆகிய�ோர் பம்பைக் கண்டு ஆ எனக் கூச்சலிட்டனர்
10. தரப்பட்டுள்ள படத்திலுள்ள மிருகங்களின் பெயர்களைப் பன்மையில் எழுதுக.
1) ...............................................................
2) ...............................................................
3) ...............................................................
4) ...............................................................
5) ...............................................................
59
திகதி : .......................... நேரம் : ..........................
a aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
b bb bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
c cccccccccccccccccccccccccccccccccccc
d dddddddddddddddddddddddddddddddddd
e eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
f fffffffffffffffffffffffffffffffffffff
g ggggggggggggggggggggggggggggggggg
h hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
i iiiiiiiiiiiiiiiiiiiii iiiiiiiiiiiiiii
j jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj
k kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
l ll l l l l l l l ll l l llllllllllllllllllll
mm m m m m m m m m m m m m m m m m m m m m m m m
nnnnnnnnnnnnnnnn nnnnnnnnnnnn
ooooooooooooooooooooooooooo
ppppppppppppppppppppppppppp
q qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
r r r r rr rr r r r r r r r r r r r r r r r r r r r r r r
s sssssssssssssssssssssssssss
t ttttttttttttttttttttttttttttttt
u u u u u u u u u u u u u u u u u uu u u u u u u u u
vvvvvvvvvvvv vvvvvvvvvvvvvvv
ww w w w w w w w w w w w w w w w w w w w w w w w
x xx xx xxxxxx xxx xxxxxxx xx xx
yyyyyyyyyyyyyyyy yyyyyyyyyyy
z zzzzzzzzzzzzzz zzzzzzz z z zz
60
திகதி : .......................... நேரம் : ..........................
தரப்பட்டுள்ள இலக்கங்களுக்கு முன்னுள்ள எண்ணையும் பின்னுள்ள எண்ணையும் தருக.
(1) 87 (3) 99 (5) 42
11
(2) 46 (4) 73 (6)
(6)
அடையாளங்களைக் கவனித்து பெறுமானங்களைக் காண்க. (5) 647
(1) (2) (3) (4) 951
- 241
795 542 745 845
(6)
+ 347 + 354 + 254 - 654 - 241
50
(3) (4) (5) x2
15 32 22 14 41
x2 x2 x5 x2 x2
தரப்பட்டுள்ள விடயங்களை அவதானமாக வாசித்து விடைகளைக் காண்க.
1) 8 9 0 கட்டத்திலுள்ள இலக்கங்களைப் பயன்படுத்தி ஆக்கக்கூடிய
சிறிய இலக்கம் ................................. பெரிய இலக்கம் .......................................
2) 2 மீற்றரில் எத்தனை சென்ரிமீற்றர்கள் உள்ளது?
................................
3) இன்று திங்கட்கிழமை எனின் நேற்று என்ன கிழமை?
...................................
4) கமலா ஒரு வேலையை ஒருவாரமும் விமலா நான்கு நாட்களும் வேலை
செய்தார்கள் இருவரும் ம�ொத்தமாக எத்தனை நாட்கள் வேலை செய்தார்கள்?
......................................
நேரங்களைப் புள்ளிக்கோட்டில் எழுதுக.
5 ()1)கடிகாரமுகங்கள் காட்டும்
(3) (4)
(2)
................................. .............................. ........................... ..........................
6) தரப்பட்டுள்ள உருக்களின் பெயர்களை எழுதுக. (3) (4)
(1) (2)
.................................... ............................... .......................... .........................
7) தரப்பட்டுள்ள உருவில் நிழற்றப்பட்ட பகுதியைப் பின்னமாக எழுதுக.
..........................................
61
திகதி : .......................... நேரம் : ..........................
y இடைவெளிக்குப் ப�ொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
01. 16, 18, 20, 22, .........., ...............
1) 14, 12 2) 24, 26 3) 16, 18
02. 43, 41, 39, 37, .............., ..............
1) 35, 33 2) 45, 47 3) 33, 31
03. 55, 60, .........., .............., 75, 80
1) 85, 90 2) 60, 65 3) 65, 70
04. குடம், கூட்டு, கெண்டி, கேள்வி, ..........................
1) கைதி, 2) கரம் 3) க�ொக்கு
05. முகம், கவிதை, விசிறி, ..............
1) சிற்பி 2) முத்து 3) கரம்
y அடுத்துவரும் உருவைத் தெரிவு செய்க.
06.
?
1) 2) 3)
07.
?
1) 2) 3)
08.
?
1) 2) 3)
62
திகதி : .......................... நேரம் : ..........................
மிகவும் ப�ொருத்தமான விடையின் கீழ் க�ோடிடுக.
01. தண்டுகளில் பூத்துக் காய்க்கும் தாவரம் எது?
1) ரம்புட்டான் 2) மாதுளை 3) நெல்லி
02. பாய் பின்னுவதற்கு பயன்படுத்தப்படும் இலைகள்
1) பனைஓலை, பன்புல், சப்பைப்புல்
2) தென்னைய�ோலை, கேரைப்புல், வாழை இலை
3) கரும்பு இலை, நீர்முள்ளி, ந�ொச்சி
03. தாவரத்தை நிலையாக வைத்திருக்கும் தாவரத்தின் பகுதி எது?
1) தண்டு 2) வேர் 3) இலை
04. வேம்பு பூக்கும் மாதம் 3) ஜனவரி
1) ஏப்பிரல் 2) மே
05. வித்துக்கள் பரவுவதற்கு பிசின் தன்மையைக் க�ொண்டிருக்கும் தாவரம்
1) நெருஞ்சி, நாயுருவி 2) குருவிச்சை, வேம்பு 3) இலவு, எருக்கலை
06. குட்டியீன்று பால் க�ொடுக்கும் பறவை 3) வ�ௌவால்
1) ஆந்தை 2) ஆட்காட்டி
07. மணல் பகுதியில் முட்டையிட்டுக் குஞ்சு ப�ொரிக்கும் விலங்கு
1) தவளை 2) முதலை 3) நுளம்பு
08. வளைகளில் வசிக்கும் விலங்கு
1) முயல், எலி, 2) அணில், வ�ௌவால் 3) குளவி, நுளம்பு
09. ஊன்உண்ணி பிராணிகளைக் க�ொண்ட கூட்டம்.
1) முதலை, க�ொக்கு, புலி
2) குதிரை, வ�ௌவால், கிளி
2) காகம், ஆடு, புலி
10. எட்டுக் கால்கள் உள்ள பிராணி
1) தென்னம்வண்டு 2) மட்டத்தேள் 3) கரப்பான் பூச்சி
11. தரப்பட்டுள்ள தலைகளைக் க�ொண்ட பறவைகளி(ன3்) பெயர்களை எழுதுக.
(1) (2) (4)
63
திகதி : .......................... நேரம் : ..........................
தரப்பட்டுள்ள பந்தியை அவதானமாக வாசித்து கீழுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.
சுமியின் கிராமத்தில் ஒவ்வொரு ப�ௌர்ணமி தினத்திலும் இரவு நிலாவ�ொளி
துடுப்பாட்டம் நடைபெறுவது வழமை. கடந்த ப�ௌர்ணமியன்றும் லயக் விளையாட்டு
கழகத்திற்கும், விண்மீன் விளையாட்டுக் கழகத்திற்கும் ப�ோட்டி நடைபெற்றது.
மக்கள் ஒன்றுகூடி ஆரவாரித்து வீரர்களை உற்சாகப்படுத்தி சிறப்பித்தனர். விண்மீன்
விளையாட்டுக்கழகம் க�ோப்பையை கைப்பற்றியது. பிரகாசமான நிலவு ஒளி
எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்திருந்தது. விளையாடடு முடிவடைந்ததும்
சுமியின் வகுப்பு மாணவிகளும், ஆசிரியையும் இரவு வானில் தென்படும் செய்மதி,
உடுத்தொகுதி என்பவற்றை அவதானித்து தகவல்களை சேகரித்தனர். பின்னர் இரவு
உணவை பகிர்ந்து உண்டபின் இரவு வணக்கம் கூறி விடைபெற்றனர்.
1. ப�ௌர்ணமி தினத்தில் நடைபெற்ற விளையாட்டின் பெயர் என்ன?
.............................................................
2. வெற்றியீட்டிய விளையாட்டுக் கழகம் எது? ......................................................................
3. இரவு வானில் சுமியின் வகுப்பு மாணவர்கள் அவதானித்தவை எவை?
..............................................................................................................................
4. பின்வரும் ச�ொற்களுக்கான ஒத்த கருத்துச் ச�ொற்களை எழுதுக.
1) நட்சத்திரம் ....................................... 2) இன்பம் ............................................
5. பின்வரும் ச�ொற்களுக்கான எதிர்க்கருத்துச் ச�ொற்களை எழுதுக.
1) த�ோல்வி ........................................ 2) இருள் ...............................................
3) அமாவாசை .................................... 4) அமைதி ..............................................
6. தரப்பட்டுள்ள வாக்கியத்த்ில் ப�ொருத்மான நிறுத்தற் குறிகளை எழுதுக.
ஐய�ோ பாம்பு ஓடி வாருங்கள்
7. கீழுள்ள வாக்கியங்களை எதிர்கால வாக்கியமாக எழுதுக.
1. ப�ோட்டி நடைபெற்றது. ....................................................................................................
2. உணவு உண்டான் .........................................................................................................
3. வெற்றி கிடைத்தது. .........................................................................................................
8. தரப்படுள்ள சிங்களச் சொற்களுக்கான தமிழ்ப் பதத்தை எழுதுக.
1. அத்துலட்ட .................................. 2) பிச்ச மல.........................................................
3. வ(த்)துர .................................... 4) யன்னத? ........................................................
9. தரப்பட்டுள்ள ஒத்த ஓசையுடைய (Phonic) ஆங்கிலச் ச�ொற்களை எழுதுக.
1. cat ............................ ............................... ...........................
2. cap ............................. ............................... ...........................
3. van ............................. ................................ ............................
4. bun .............................. ................................ ............................
64
திகதி : .......................... நேரம் : ..........................
a aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
b bb bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
c cccccccccccccccccccccccccccccccccccc
d dddddddddddddddddddddddddddddddddd
e eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
f fffffffffffffffffffffffffffffffffffff
g ggggggggggggggggggggggggggggggggg
h hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
i iiiiiiiiiiiiiiiiiiiii iiiiiiiiiiiiiii
j jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj
k kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
l ll l l l l l l l ll l l llllllllllllllllllll
mm m m m m m m m m m m m m m m m m m m m m m m m
nnnnnnnnnnnnnnnn nnnnnnnnnnnn
ooooooooooooooooooooooooooo
ppppppppppppppppppppppppppp
q qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
r r r r rr rr r r r r r r r r r r r r r r r r r r r r r r
s sssssssssssssssssssssssssss
t ttttttttttttttttttttttttttttttt
u u u u u u u u u u u u u u u u u uu u u u u u u u u
vvvvvvvvvvvv vvvvvvvvvvvvvvv
ww w w w w w w w w w w w w w w w w w w w w w w w
x xx xx xxxxxx xxx xxxxxxx xx xx
yyyyyyyyyyyyyyyy yyyyyyyyyyy
z zzzzzzzzzzzzzz zzzzzzz z z zz
65
திகதி : .......................... நேரம் : ..........................
அடையாளங்களைக் கவனித்து பெறுமானங்களைக் காண்க. (5)
(1) (2) (3) (4) 542 (6)
546
864 654 256 374 - 341
- 245
+ 547 + 147 + 954 - 125
(1) (2) (3) (4) (5) (6)
15 32 22 14 41 50
x3 x4 x3 x3 x4 x3
தரப்பட்டுள்ள விடயங்களை அவதானமாக வாசித்து விடைகளைக் காண்க. பெரிய
1) 5 8 2 கட்டத்திலுள்ள இலக்கங்களைப் பயன்படுத்தி ஆக்கக்கூடிய
இலக்கத்திற்கம் சிறிய இலக்கத்திற்குமிடையிலான வித்தியாசம் யாது?
.......................................
2) 3 மீற்றர் 25 சென்ரிமீற்றரில் எத்தனை சென்ரிமீற்றர்கள் உள்ளது?
................................
3) இன்று புதன் கிழமை இன்னும் மூன்று நாட்களில் சுதன் தனது பிறந்த தினத்தைக்
க�ொண்டாடுவார். எனின், சுதனின் பிறந்தநாள் என்ன கிழமை க�ொண்டாடப்படும்?
...................................
4) 30 நாட்களில் முடிவடையும் மாதங்களின் பெயர்களை எழுதுக.
...............................................................................................................................................
...............................................................................................................................................
5) கடிகார முகங்கள் காட்டும் நேரத்தைப்(2)புள்ளிக் க�ோட்டில் எழுதுக.
(1)
........................................
6) தரப்பட்டுள்ள உருக்களின் பெயர்களை எழுதுக. (4)
(1) (2) (3)
.................................... ............................... .......................... .........................
7) தரப்பட்டுள்ள உருக்களில் நிழற்றப்பட்ட பகுதியைப் பின்னமாக எழுதுக.
66
திகதி : .......................... நேரம் : ..........................
மிகவும் ப�ொருத்தமான விடையின் கீழ் க�ோடிடுக.
01. வித்துக்கள் மூலம் கன்றுகளைப் பெறக்கூடிய தாவரம்
1) மரவள்ளி 2) வற்றாளை 3) பீர்க்கு
02. வயல்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும்
பிராணி எது?
1) ஆந்தை 2) நத்தை 3) மண்புழு
03. தாவரத்தில் பிரதானமாக உணவு உற்பத்தி செய்யப்படும் பகுதி எது?
1) காய் 2) தண்டு 3) இலை
04. இன்னொரு தாவரத்தில் ஒட்டிவளரும் தாவரம் எது?
1) நாயுருவி 2) குருவிச்சை 3) பாகல்
05. தாவரத்திலுள்ள இலைகளைப் பயன்படுத்தி கூடுகட்டும் பிராணி எது?
1) முசிறு 2) அணில் 3) கரிக்குருவி
06. வித்துக்களை கனிகளுக்கு வெளியே க�ொண்டுள்ள தாவரம்
1) அகத்தி 2) ஆடைய�ொட்டி 3) மரமுந்திரிகை
07. மூன்று இதழ் பூக்களைக் க�ொண்ட தாவரங்கள் எவை?
1) ப�ோகன்விலா, அன்னமுன்னா, தென்னை
2) செவ்வந்தி, ர�ோசா, பயிற்றை
3) நிலக்கடலை, பூசணி, அல்லி
08. நீர்நிலைகளில் முட்டையிடும் பிரணிகள்
1) முதலை, பல்லி, ஓணான்
2) நுளம்பு, மீன், தவளை
3) ஆமை, நண்டு, கடற்குதிரை
09. ப�ொந்துகளில் வசிக்கும் பிராணி 3) அணில்
1) ஆந்தை 2) மரங்கொத்தி
10. தேனீக்கு எத்தனை கால்கள் உள்ளன. 3) நான்கு
1) ஆறு 2) எட்டு
11. தரப்பட்டுள்ள கால்களை க�ொண்ட பறவைகளின் பெயர்களை எழுதுக.
67
திகதி : .......................... நேரம் : ..........................
இடைவெளிக்குப் ப�ொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
01. 30, 33, 36, 39 .........., ...............
1) 41, 45 2) 42, 44 3) 42, 45
02. 69, 67, 65, 63 .............., ..............
1) 71, 73 2) 61, 59 3) 59, 61
03. 120, 110, .........., .............., 80, 70
1) 100, 90 2) 90, 100 3) 60, 50
04. சுளகு, குளவி, வித்து ..........................
1) வாத்து 2) தும்பி 3) விறகு
05. சட்டி, சாக்கு, சிப்பி, ........................
1) பிள்ளை 2) சீப்பு 3) சாக்கு
06. 12 8
21 ......
5
7 9 6
2
1) 14 2) 2 3) 41
07. 10 21 18
235 3 4 7 2 ...... 9
1) 5 2) 3 3) 7 10
08. 13 ......
5
9 8 15 3
11 18 3
2
2) 13 3) 3
1) 30
68
திகதி : .......................... நேரம் : ..........................
Find the correct word
fig met
kit dig
wet pig
jet net
pit wig
hit sit
big sun
bun run
dip lit
nip lip
zip fun
hip mop
pop dot
hop cot
top hot
jop
sip pot
rot jog
rop log
cop fog
cop
69
திகதி : .......................... நேரம் : ..........................
தரப்பட்டுள்ள பந்தியை அவதானமாக வாசித்து கீழுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.
கடந்த வருடம் கடும் வரட்சி ஏற்பட்டதால் நிலம் வரண்டு கடுமையாகி இருந்தது.
பயிர்கள் எல்லாம் கருகி பஞ்சம் ஏற்பட்டது. ந�ோய்கள் பரவ ஆரம்பித்தது. பட்சிகளும்,
விலங்குகளும் இறக்க ஆரம்பித்தன. மக்கள் அனைவரும் மழைவேண்டி கடவுளை
வணங்கி கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை வீண்போகவில்லை. வானம்
ப�ொழிந்தது. நிலம் செழித்தது. ஆறு குளங்கள் நிரம்பின. பயிர்கள் துளிர்விட்டு,
பூத்துக் காய்க்கத் த�ொடங்கின. அனைவரது வருமானமும் அதிகரித்தது.
1. பட்சிகளும், விலங்குகளும் ஏன் இறந்தன?
................................................................................................................................................
2. மழைவேண்டி மக்கள் என்ன செய்தனர்? .......................................................................
3. வானம் ப�ொழிந்தது என்பதன் கருத்து யாது?
................................................................................................................................................
4. பின்வரும் ச�ொற்களுக்கான ஒத்த கருத்துச் ச�ொற்களை எழுதுக.
1) ஆகாயம் ....................................... 2) ஆரம்பித்தன ......................................
5. பின்வரும் ச�ொற்களுக்கான எதிர்க்கருத்துச் ச�ொற்களை எழுதுக.
1) பிறக்க ........................................ 2) செழிப்பு ...............................................
3) கடுமை .................................... 4) நிலம் ......................................................
6. தரப்பட்டுள்ள வாக்கியத்தில் ப�ொருத்தமான நிறுத்தற் குறிகளை எழுதுக.
அந்தோ பரிதாபம் என்ன நடந்தது
7. கீழுள்ள வாக்கியங்களை எதிர்கால வாக்கியமாக எழுதுக.
1. ஆறு, குளங்கள் நிரம்பின. ............................................................................................
2. பஞ்சம் ஏற்பட்டது. ........................................................................................................
3. மரங்கள் பூத்துக்குலுங்கியது. .........................................................................................
8. தரப்படுள்ள சிங்களச் சொற்களுக்கான தமிழ்ப் பதத்தை எழுதுக.
1. எலியட்ட .................................. 2) நெலும் மல.........................................................
3. மம .................................... 4) தென்ன .............................................................
9. தரப்பட்டுள்ள ஒத்த ஓசையுடைய (Phonic) ஆங்கிலச் ச�ொற்களை எழுதுக.
1. wet ............................ ............................... ...........................
2. bed ............................. ............................... ...........................
3. pig ............................. ................................ ............................
4. pot .............................. ................................ ............................
70
திகதி : .......................... நேரம் : ..........................
அடையாளங்களைக் க(வ2)னித்து பெறு(ம3ா) னங்களைக் காண்க. (5) 6)
845 724
(1) (4)
- 245 - 249
589 721 744 674
+ 421 + 364 + 354 - 243
(1) (2) (3) (4) (5) 6)
34 56 37 62 74 68
x3 x4 x3 x3 x4 x3
தரப்பட்டுள்ள விடயங்களை அவதானமாக வாசித்து விடைகளைக் காண்க. பெரிய
1) 2 5 9 கட்டத்திலுள்ள இலக்கங்களைப் பயன்படுத்தி ஆக்கக்கூடிய
இலக்கத்திற்கம் சிறிய இலக்கத்திற்குமிடையிலான வித்தியாசம் யாது?
.......................................
2) 5 மீற்றர் 53 சென்ரிமீற்றரில் எத்தனை சென்ரிமீற்றர்கள் உள்ளது?
................................
3) உங்கள் பாடசாலை வழமையாக விடுமுறைவிடப்படும் கிழைமைகள் எவை?
............................................................................................................................................
4) 31 நாட்களில் முடிவடையும் மாதங்களின் பெயர்களை எழுதுக.
...............................................................................................................................................
...............................................................................................................................................
5) (க1ட)ிகாரம் முகங்களில் தரப்பட்டுள்ள (ந2ே) ரங்களைக் குறித்துக் காட்டுக.
8 மணி 2 மணி 35 நிமிடம்
6) குமார் 5 க�ொப்பிகள் 25 ரூபா வீதமும், இரண்டு பென்சில்கள் 15 ரூபா வீதமும்
வாங்கினான். எனின், அவன் செலவு செய்த ம�ொத்தப் பணம் எவ்வளவு?
...........................................................................................................................................
7) தரப்பட்டுள்ள உருக்களில் நிழற்றப்படாத பகுதியைப் பின்னமாக எழுதுக.
71
திகதி : .......................... நேரம் : ..........................
மிகவும் ப�ொருத்தமான விடையின் கீழ் க�ோடிடுக.
01. பின்வருவனவற்றுள் இரை மீட்கும் விலங்கு எது?
1) குரங்கு 2) பன்றி 3) மாடு
02. எண்ணைக்காகப் பயன்படுத்தப்படும் பூ எது?
1) கராம்பு 2) இலுப்பை 3) தேங்காய்
03. பாக்கு எந்த மரத்திலிருந்து பெறப்படும்.
1) பன்னை 2) கமுகு 3) பேரீச்சை
04. முள்முருக்கம் பூவின் நிறம் 3) வெள்ளை
1) சிவப்பு 2) மஞ்சள்
05. சூழல்மாற்றத்தை அறிவிக்கும் பிராணி
1) பருந்து 2) ஈசல் 3) யானை
06. நாக்கைப் பயன்படுத்தி இரையைப் பிடிக்கும் பிராணி
1) கணவாய் 2) திமிங்கலம் 3) தவளை
07. கூட்டு இலையைக் க�ொண்ட தாவரங்கள்
1) முள்முருக்கு, அவரை, வில்வம்
2) முருக்கை, வேம்பு, த�ொட்டாற்சுருங்கி
3) புளி, நெல்லி, அகத்தி
08. மணற்பகுதிகளில் முட்டையிட்டுக் குஞ்சுப�ொரிக்கும் பிராணிகள்
1) முதலை, பல்லி, ஆமை
2) நுளம்பு, மீன், தவளை
3) கணவாய், நண்டு, கடற்குதிரை
09. ப�ொந்துகளில் வசிக்கும் பிராணி 3) அணில்
1) ஆந்தை 2) மரங்கொத்தி
10. அதிக கால்களைக் க�ொண்ட பிராணி 3) நண்டு
1) சிலந்தி 2) மட்டத்தேள்
11. தரப்பட்டுள்ள பிராணிகளின் பெயர்களை எழுதுக. (4)
(1) (2) (3)
72