MEMORIAL THANKSGIVING PRAYER
நினைவுப் பிரார்த்தனை
13 July 1933 1 July 2022
Madam Kuppumal Tangamani
திருமதி குப்பும்மாள் தங்கமணி
27 AUGUST 2022 | SATURDAY | 6.30 P.M.
27 ஆகஸ்ட் 2022 | சனிக்கிழமை | மாலை மணி 6.30
NO.8A, JALAN BANGAU, TAMAN PEKAN BARU
34200 PARIT BUNTAR, PERAK
ORDER OF SERVICE
கூட்ட ஒழுங்குகள்
Opening Prayer / ஆரம்ப ஜெபம்
Songs / பாடல்
1. பாவ சஞ்சலத்தை நீக்க
Paava Sanjalathai Neeka
2. What a Friend We Have in Jesus
3. திருப்பாதம் நம்பி வந்தேன்
Thirupatham Nambi Vanthen
Testimony / சாட்சி
Message / தூது
Song / பாடல்
4. எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
Entha Kaalathilum Entha Nerathilum
Closing Prayer and Blessing /
முடிவு ஜெபம் மற்றும் ஆசிர்வாதம்
Song / பாடல் 1
பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்
2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார்
3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்
Paava Sanjalathai Neeka Prana
1.Paava sanjalaththai neekka piraana nannpar thaan unntae
Paava paaram theernthu poka meetpar paatham thanjamae
Saala thukka thunpaththaalae nenjam nonthu sorungaal
Thunpam inpamaaka maarum ookkamaana jepaththaal
2. Kashda nashdam unndaanaalum Yesuvanntai seruvom
Mosa naasam naerittalum jepa thoopam kaattuvom
Neekkuvaarae nenjin Nnovai palaveenam thaanguvaar
Neekkuvaarae manachchorvai theeyae kunam maattuvaar
3. Palaveenamaanapothum kirupaasanam unntae!
Panthu janam saakum pothum pukalidam ithuvae
Oppillaatha piraana naesaa! ummai nampi naesippom
Alavatta arul naathaa! ummai Nnokkik kenjuvom
“Peace I leave with you; my peace I give to you.
Not as the world gives do I give to you.
Let not your hearts be troubled, neither let them be afraid.”
- John 14 : 27 -
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே
உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக்
கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
- யோவான் 14 : 27 -
Song / பாடல் 2
What a friend we have in Jesus
1. What a friend we have in Jesus,
All our sins and griefs to bear!
What a privilege to carry
Everything to God in prayer!
Oh, what peace we often forfeit,
Oh, what needless pain we bear,
All because we do not carry
Everything to God in prayer!
2. Have we trials and temptations?
Is there trouble anywhere?
We should never be discouraged—
Take it to the Lord in prayer.
Can we find a friend so faithful,
Who will all our sorrows share?
Jesus knows our every weakness;
Take it to the Lord in prayer.
3. Are we weak and heavy-laden,
Cumbered with a load of care?
Precious Savior, still our refuge—
Take it to the Lord in prayer.
Do thy friends despise, forsake thee?
Take it to the Lord in prayer!
In His arms He’ll take and shield thee,
Thou wilt find a solace there.
4. Blessed Savior, Thou hast promised
Thou wilt all our burdens bear;
May we ever, Lord, be bringing
All to Thee in earnest prayer.
Soon in glory bright, unclouded,
There will be no need for prayer—
Rapture, praise, and endless worship
Will be our sweet portion there.
Song / பாடல் 3
திருப்பாதம் நம்பி வந்தேன்
திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டைந்தேன்
தேவ சமூகத்திலே
1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்குத் தங்கிடுவேன்
2. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே
3. மனம் மாற மாந்தர் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்
4. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே
Thirupatham Nambi Vanthen
Thiruppaatham nampi vanthaen
kirupai nirai Yesuvae
thamathanpai kanntainthaen
thaeva samookaththilae
1. Ilaippaaruthal tharum thaevaa 3. Manam maara maanthar neeralla
kalaiththoraith thaettidumae mana vaennduthal kaetdidum
siluvai nilal enthan thanjam enathullam ootti jepiththae
sukamaay anguth thangiduvaen Yesuvae ummai anndiduvaen
2. Ennai Nnokkik kooppidu enteer 4. Ennaik kaividaathirum naathaa
innal thunpa naeraththilum enna ninthai naeritinum
karuththaay visaariththu entum umakkaaka yaavum sakippaen
kanivodennai Nnokkidumae umathu pelan eenthidumae
Song / பாடல் 4
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்
1. ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே சொந்தமும் நீரே – எந்த
2. தாய் தந்தை நீரே தாதையும் நீரே
தாபரம் நீரே என் தாரகம் நீரே – எந்த
3. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
வாதையில் நீரே பாதையில் நீரே – எந்த
4. வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே – எந்த
5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் – எந்த
6. ஞான வைத்தியராம் ஒவ்ஷதம் நீரே
ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே – எந்த
7. ஞானமும் நீரே கானமும் நீரே
தானமும் நீரே என் நாதனும் நீரே – எந்த
8. ஆறுதல் நீரே ஆதாரம் நீரே
ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே – எந்த
Entha Kaalathilum Entha Nerathilum
Enthak kaalaththilum entha naeraththilum
nantiyaal ummai naan thuthippaen
Yesuvae ummai naan thuthippaen thuthippaen
entha vaelaiyilum thuthippaen
1. Aathiyum neerae anthamum neerae
jothiyum neerae sonthamum neerae - entha
2. Thaay thanthai neerae thaathaiyum neerae
thaaparam neerae en thaarakam neerae - entha
3. Vaalvilum neerae thaalvilum neerae
vaathaiyil neerae paathaiyil neerae - entha
4. Vaanilum neerae poovilum neerae
aaliyil neerae en aapaththil neerae - entha
5. Thunpa naeraththil inpamum neerae
innal vaelaiyil en maaridaa naesar - entha
6. Njaana vaiththiyaraam ovshatham neerae
aathma naesaraam en nannparum neerae - entha
7. Njaanamum neerae kaanamum neerae
thaanamum neerae en naathanum neerae - entha
8. Aaruthal neerae aathaaram neerae
aasaiyum neerae en aanantham neerae - entha
நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து,
சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த்
தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை
நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
சங்கீதம் 139 : 9-10
ACKNOWLEDMENT
We would like to
thank the pastors, relatives and friends
for your presence today.
Thank you for all the fond memories shared with us.
We deeply appreciate your love and care and we are forever grateful.
May God bless all of you.
Amen
இன்று வருகை புரிந்த
போதகர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
அனைவருக்கும் எங்களது நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், தாங்கள் எங்களுடன் பகிர்ந்துக்கொண்ட
இனிமையான நினைவுகளுக்கும்
நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தங்களின் அனைத்து அன்பிற்கும் மற்றும்
கரிசனைகளுக்கும் என்றென்றும்
நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
ேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக
ஆமென்