மலேசியாவிே் தமிழ் க்கே் வி
204ஆம் ஆண் டு
நிகழ் ெச் ி அறழப்பிதழ்
2020
திரு/திருமதி : _________________________________________________
வணக்கம் . மலேசியாவிே் தமிழ் க்கே் வி 21.10.1816 ஆம் நாள் பினாங் கு பபாதுப் பள்ளியிே் [Penang
Free School] பதாடங் கப்படட் து. 2020இே் மலேசியாவிே் தமிழ் க்கே் வி 204 ஆண் டுகள் நிறைறவக்
காண் கின் ைது. எனலவ, ‘மலேசியாவிே் தமிழ் க்கே் வி 204 ஆண் டுகள் ’ எனும் விழா சிைப்பாக
நறடபபை்று வருகிைது. இதன் பதாடர்பிே் , 21.10.2020 அறிவன் கிழறம அறனத்து தமிழ் ப்
பள் ளிகளிலும் ‘தமிழ் க்கே் வி நாள் ’ எளிய முறையிே் பகாண் டாடப்படவிருக்கின் ைது.
ஆறகயாே் , நம் கிளான் லமரி லதாட்டத் தமிழ் ப்பள் ளி 86 ஆண் டுகள் பெயே் பட்டு வருவறத
முன் னிடட் ு இந்தத் தமிழ் க்கே் வி நாறள இயங் கறே வழியாக நடத்த திட்டமிட்டிருக்கின் லைாம்
என் பதறன மகிழ் வுடன் பதரிவித்துக் பகாள் கிலைாம் . அதன் விபரம் பின் வருமாறு:
திகதி / நாள் : 21/10/2020 (அறிவன் )
லநரம் : காறே மணி 11.00
இடம் : தத்தம் இே் ேம் ( இயங் கறே நிகழ் ெச் ி)
எனலவ, பபை்லைார் மை்றும் மாணவரக் ள் அறனவறரயும் இயங் கறே வாயிோக
இந்நிகழ் ெச் ியிே் கேந்து பகாண் டு சிைப்பிக்குமாறு அன் புடன் அறழக்கின் லைாம் .
நிகழ் ெச் ிக்கான இயங் கறே மின் முகவரி (Google meet code) அறிவன் கிழறம காறே வகுப்பு
புேனத்திே் பகிரப்படும் . பபை்லைார், மாணவரக் ள் பகாடுக்கப்படும் மின் முகவரி வாயிோக
நிகழ் ெச் ியிே் கேந்து பகாள் ளோம் .
“வாழ் க தமிழ் பமாழி! வளரக் தமிழ் க்கே் வி”
நன் றி
பள் ளி நிரவ் ாகம்
மலேசியாவிே் தமிழ் க்கே் வி 204ஆம் ஆண் டு விழா
தமிழ் க்கே் வி நாள் – 21.1.2020 (அறிவன் )
நிகழ் ெச் ி நிரே்
இறைவணக்கம் 11.00 காறே
லதசிய கீதம் 11.05 காறே
தமிழ் வாழ் த்து (காப்பியறன ஈன் ைவலள 11.10 காறே
தறேறமயாசிரியர் உறர (திருமதி.மா.தமிழ் ெப் ெே் வி) 11.15 காறே
தமிழ் க்கே் வி நாள் வாழ் த்துெ் பெய் தி வாசித்தே் 11.25 காறே
தமிழ் க்கே் வி நாள் வரோறு (வாசித்தே் , திைமுறனக் காட்சி அே் ேது 11.30 காறே
காபணாலி)
மாணவர் / ஆசிரியர் பறடப்பு (காபணாலி) 11.35 காறே
தமிழ் க்கே் விப் லபாட்டிகள் 11.50 காறே
பரிெளிப் பு 11.55 காறே
நன் றியுறர 12.00 நண் பகே்
“இன் பத் தமிறழ இறணந்து வளரப் ்லபாம் ”