வவட்டுக்கிளியும் ஆந்தையும்
(The Owl and the Grasshopper)
அது ஒரு அடர்ந்ை காடு. அந்ை காட்டில் ஒரு இரக்கமற்ற ஆந்தை ஒன்று
வாழ்ந்து வந்ைது. ஒரு நாள் மைிய வவதளயில் மரப்வ ாந்து ஒன்றில் அந்ை
ஆந்தை தூங்கிக் வகாண்டிருந்ைது.
அந்ை வநரத்ைில் புல்ைதரயின் கீவழ வவட்டுக்கிளி ஒன்று ாட்டுப்
ாடிக்வகாண்வட வந்ைது. வவட்டுக்கிளியின் அந்ை ாட்டுச்சத்ைம் ஆந்தையின்
தூக்கத்தை வகடுத்ைது. உடவே ஆந்தை அந்ை வவட்டுக்கிளியிடம், "வகாஞ்சம்
ாடுவதை நிறுத்து" என்று வகட்டது.
Tamilsirukathaigal.com Page 1
வவட்டுக்கிளிவயா அதை வகட்காமல் அந்ை மரத்ைின் கீ வழ
ாடிக்வகாண்டிருந்ைது. வமலும் ஆந்தைதயப் ார்த்து, "நீ கண் வைரியாை
குருட்டு றதவ! கலில் வருவது கிதடயாது, எல்லாரும் இரவில் தூங்கிய
ின்புைான் நீ வவளிவய வருவாய்" என்று ைிட்டியது.
ைிேமும் ஒவர மாைிரியாே உணவிதே சா ிட்டுவந்ை ஆந்தைக்கு அந்ை
வவட்டுக்கிளி சாப் ிட வவண்டும் என்ற ஆதச வந்ைது. ைந்ைிரத்ைால்ைான்
வவட்டுக்கிளிதய அடக்க வவண்டும் என்று ைீர்மாேித்து.
"நண் வே, என்தேத் தூங்கவிடாமல் நீ வசய்ய விரும் ிோல் வசய்துவிட்டுப்
வ ா. ஆோல் விழித்துக் வகாண்டிரு வர் களுக்கு இேிதமயாய் இருக்கும்
வ ாருட்டு உன் சங்கீைம் உ வயாகப் டட்டுவம! உன் சங்கீைம் இேிதமயாேது.
அதை அதை இன்னும் வமருவகற்ற என்ேிடம் ஓர் அமிர்ைம் இருக்கிறது.
அந்ை அமிர்ைத்தை இரண்டு துளி நீ சாப் ிட்டால் வ ாதும். உன் குரலும்
அமிர்ைமாய் விடும். வமவல வா ைருகிவறன்”, என்றது.
ஆந்தையின் நயவஞ்சக வ ச்தசக் வகட்டு மயங்கிய வவட்டுக்கிளி மரத்ைில்
ஏறி ஆந்தையின் அருகில் வசன்றது.
Tamilsirukathaigal.com Page 2
அருகில் வந்ை வவட்டுக்கிளிதய ஆந்தை ிடித்து நசுக்கிக் வகான்றது.
நீைி: யமுறுத்ைதலவிட நயவஞ்சகம் லமாேது.
For More Moral Stories for Kids Visit,
Tamilsirukathaigal.com Page 3