The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

நலக்கல்வி ஆண்டு 1

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by haisvarya saravanan, 2023-12-30 07:25:51

நலக்கல்வி ஆண்டு 1

நலக்கல்வி ஆண்டு 1

பிரிவு அ சரியான விடைக்கு சரி என இடுக 1. எவ்வாறு சுய சுகாதாரத்ததப் பபணி உடதைத் தூய்தையாக தவத்துக் ககாள்வது? A. காைணிதயத் துதவக்கக் கூடாது B. தினமும் குளிக்க பவண்டும். C. பல் துைக்கக் கூடாது. 2. நைது பாலுறுப்புகதளப் பிறர் கதாடும்கபாழுது ________________ எனக் கூற பவண்டும். A. பவண்டாம் B. பவண்டும் C. சரி 3. அறிமுகைில்ைாத ஒரு நபர் உன்தன அதைக்கும் பபாது என்ன கசய்வாய்? A. அவருடன் கசல்பவன். B. கதரியாதது பபால் இருந்து ககாள்பவன். C. அங்கிருந்து ஓடி கபற்பறாரிடம் கசன்று கூறுபவன். 4. காைாவதியான ைருந்ததச் சாப்பிடுவதால் ____________________ A. தும்ைல் ஏற்படும். B. சைி பிடிக்கும் C. உடைில் நச்சு கைந்து விடும்


¯¼ø ¯ÚôҸǢý ¦ÀÂ÷¸¨Ç ²üÈ þ¼ò¾¢ø ±ØÐ¸. கண் காது மூக்கு ததை தகவிரல் வாய் கால் கால் விரல் தக


சரியான கூற்றுக்கு ஏற்ப இடைக்கவும். 1. 2. 3. 4. நான் குடும்ப உறுப்பினர்கள் அடனவருக்கும் உைவு தயார் சசய்வவன். மூத்வதார் சசால் வார்த்டத அமிர்தம். தம்பியின் பள்ளிப்பாைங்கனளச் சசய்ய உதவுவவன். குடும்ப உறுப்பினர்களின் சபாதுநலம் என் கைடம. அப்பா அக்காள் அம்மா தாத்தா பாட்டி


பிரிவு ஆ


1. சத்துள்ள உைவுகளுக்கு ( / ) எனவும் சத்து இல்லாத உைவுகளுக்கு ( X ) எனவும் அடையாளமிடுக.


காலாவதியான மருந்தில் ஏற்படும் மாற்றங்கடவச் சரியாக இடைக்கவும்.


ºò¾¡É ¯½×¸ÙìÌ ÁðÎõ Å÷½Á¢Î¸.


Click to View FlipBook Version