க ொன்றை வேந்தன்
அன்னையும் பிதாவும் முன்ைறி ததய்வம்
தாயும் தந்ததயுமே நாம் முதலில்
வணங்க மவண்டிய ததய்வம் ஆவர்.
ஆலயம் ததாழுவது சாலவும் நன்ற
மகாயிலுக்குச் தென்று இதைவதை
வழிபடுவது மிக்க நன்தே தரும்.
ஊக்கம் உனைனை ஆக்கத்திற்கு அழகு
விடாமுயற்சிமயாடு தெயல்படுவது
வாழ்க்தகதய வளப்படுத்தும்.
எண்ணும் எழுத்தும் கண்தெைத் தகும்
எண்கதளயும் தோழிதயயும் நேது
இரு கண்களுக்கு ஒப்பாைதாகக்
கருத மவண்டும்.
ஏவா ைக்கள் மூவா ைருந்து
தொல்லாேல் குறிப்பறிந்து தெயல்படும்
பிள்தளகள் தபற்மைாருக்கு நீண்ட
ஆயுதளத் தரும் அமிர்தம் மபால்
ஆவர்.
ஐயம் புகினும் தசய்வை தசய்
பிச்தெதயடுக்கும் அளவுக்கு வறுதே
ஏற்பட்டாலும் தெய்ய மவண்டிய
நற்தெயல்கதளச் தெய்ய மவண்டும்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்னல
பிைரின் குதைகதளமய தபரிதுபடுத்திக்
தகாண்டிருந்தால் உைவிைர்கமளா
நண்பர்கமளா யாரும் நம்மோடு
இருக்க ோட்டார்கள்.